NEXT ADVANCE LEVEL EXAM ABOVE
Days More
இத்தளம் ஏன் உருவானது?
இன்று கல்வி தொடர்பாக எத்தனையோ இணைய தளங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவற்றால் சில காலத்திற்கு மட்டுமே மாணவர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக இருந்தது
தொடர்ந்து வருகின்ற காலங்கள் முழுவதும் நான் கற்கும் போது ஏற்பட்ட இடர்களைப் பாடமாக வைத்து அதற்கான என்னால் முடிந்த அனைத்துத் தீர்வையும் இதன் மூலமாக ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது

பதிவேற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது/ இணையதள கட்டமைப்புப் பணிகள் பூர்த்தியடையவில்லை
Biology
|
A/L SCIEnce stream |
|
|
A/L TECHNOLOGY STREAM |
|
|
இந்த இணையத்தின் சேவைகள்
- பிரபல ஆசிரியர்களுடைய பழைய பாடத்திட்ட மாணவர்களுக்குரிய குறிப்புகளையும் புதிய பாடத்திட்ட மாணவர்களுக்குரிய குறிப்புகளையும் அலகின் வரிசைப்படி இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்
- இன்னும் கடந்த கால வினாத்தாள்கள், பிரபல ஆசிரியர்களுடைய மாதிரி வினாத்தாள்கள், பிரபல பாடசாலைகளின் தவணை, மாதிரி வினாத்தாள்கள் என்பவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்
- கடந்த கால வினாத்தாள்களுக்கான விரிவான, இலகுவான விளக்கங்கள் அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் ஒரு தனிப்பக்கத்தில் பதிவேற்றப்படும்
- கல்வியுடன் தொடர்புடைய ஆக்கங்கள், செய்திகள் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் இன்னும் பல பயனுடைய செய்திகள் என்பவற்றை இணையத்தினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்
|